tag:blogger.com,1999:blog-7259988594723840012.post5805284665000962960..comments2023-05-22T04:18:40.064-07:00Comments on செந்தமிழர்: மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள்...அரியாங்குப்பத்தார்http://www.blogger.com/profile/11778476172936935061noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7259988594723840012.post-63673757103573726062007-12-18T06:29:00.000-08:002007-12-18T06:29:00.000-08:00பிரச்சனைகளுக்கு தீர்வுகானாமல் இருப்பதும் கேட்ட கேள...பிரச்சனைகளுக்கு தீர்வுகானாமல் இருப்பதும் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் இருப்பதும் நியாயமான கோரிக்கையைக் கூட அரசியல் காரணங்களுக்காக கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதும், சுயநலத்திற்காக கொள்கை பேசுவதும் அதே சுயநலத்திறக்காக கொள்கையை குழிதோண்டி புதைப்பதும் தி.மு.க. விற்கும் அதில் உள்ளத தமிழின எதிரிகளுக்கும் கைவந்த கலை.

கடலூர் அனல் மின்நிலையம் தொடர்பான கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் பதிலளிக்காமல் பிரச்சனையை திசைதிருப்பி சாதி பிரச்சனையாக்கியது ஆற்காடு வீராசாமி நாயுடுதான்.

அனல் நிலையத்திற்காகவும், துணை நகரம், விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்காக நிலங்களை இழப்பது பெருமளவில் வன்னியர்கள்தான். வன்னியர்கள் இந்தமன்னிற்கு சொந்தக்காரர்கள் மட்டுமல்ல அவர்கள் தமிழர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளவும்.

இன்றைக்கு தமிழர்களின் நிலங்கள் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயர்கள் தெலுங்கர்களுக்கும், மலையாளிகளுக்கும், சேட்டு மார்வாடிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பட்டா போட்டுத் தருவது தமிழின விரோதச் செயலே. சூடு சொரணை உள்ள இனமானத் தமிழன் இவைகளை நிச்சயம் எதிர்ப்பான்.

Yes Prabhakaran I accept your Thnking all are other cast have own join link and they move well plane to take share our Tamilnadu and Pondicherry so we are more alarte to failer their project in any way it come again we sure co operative with you all your activites.

Thanking very much share with you

and also now our Ariyankuppam many Ullnadu making their mass it is not good one they grown up with the mask of PMK so be aware of all ulnadu {paruvatha Raja kulam]

ok byeeeeeeeeeeeee
Yours
Original Ariyankuppathar Part-IISOLLARATHUKU OONUM ILLAhttps://www.blogger.com/profile/15991687876832409114noreply@blogger.com