பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு நாளிதழான தமிழ் ஓசைக்கு பாமக-திமுக உறவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து அரசு விளம்பரம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பா.ம.க. தலைவர் கோ.க. மணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Thursday, July 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பாண்டிச்சேரி காரனுங்கோ எல்லாம் வன்னிய பரதேசின்னு நல்லா புரியுது. தமிழோசையை பத்து பேரு படிப்பானா? அதுக்கு அரசு விளம்பரம் ஒரு கேடா? திருந்துங்கடா டேய்.
தொடர்ந்து அனாமத்து மாதிரி பின்னூட்டம் எழுதாதிங்க தோழர்... நேரடியா நீங்க யாருன்னு வெளிப்படையா சொல்லிட்டு எழுதினிங்கன்னா உங்களுக்கு பதில் சொல்ல வசதியா இருக்கும்...
இருந்தாலும் உங்களுக்காக...
புதுச்சேரியில் வாழ்பவர்கள் அனைவரும் வன்னியர்கள் அல்ல. புதுச்சேரியில் அது ஒரு பெரும்பான்மை சமூகம் அவ்வளவுதான்... மற்றபடி அவர்கள் அனைவரும் பரதேசியா? பண்டாரமா? சோம்பேறியா? கையாலாகாதவனா? அறிவாளியா? முட்டாளா? என்பது பற்றி எனக்குத் தெரியாது. அதுபற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு... உங்களின் பார்வையில் புதுச்சேரியில் வாழும் வன்னியர்கள் பரதேசிகள்...
“தமிழோசை-யை பத்துப்பேருகூட படிக்கமாட்டான்” என்பது உங்கள் கருத்து... புதுச்சேரியில் நாளிதழ் முகவர்கள் மூலமாக “தமிழ் ஓசை” 500 பிரதிகள் விற்கப்படுகிறது. பொதுவாக வாங்கப்படும் எந்தவொரு நாளிதழும் குறைந்தது ஐந்து நபர்களால் படிக்கப்படுகிறது. அதன்படி புதுச்சேரியல் மட்டும் 2500 பேர் தமிழ் ஓசையை படிக்கிறார்கள். தமிழக அளவில் மொத்தம் எத்தனை தமிழோசை விற்கப்படுகிறது என்பதையும் அதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதையும் தமிழ் ஓசை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளவும்...
திருந்துங்கடா டேய்-ன் வேற சொல்லியிருக்குறிங்க... நாங்களும் திருந்தத்தொடங்கிவிட்டோம்... ஒரு நாள் நிச்சயம் பதிலடி கொடுப்போம்...
Post a Comment