Wednesday, December 31, 2008

இனிய அடிமைகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

உலகெங்கும் பரவியிருக்கும்
ஆங்கிலேயர்களுக்கும்,
அவர்களின் அடிமைகளுக்கும்,
ஆங்கிலேயர்களாக வாழத்துடிப்பவர்களுக்கும்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

3 comments:

Yuvaraj said...

என்று தணியும் இந்த அடிமைகளின் மோகம்....??

பழமைபேசி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?

Anonymous said...

"உலகெங்கும் பரவியிருக்கும்
ஆங்கிலேயர்களுக்கும்,
அவர்களின் அடிமைகளுக்கும்,
ஆங்கிலேயர்களாக வாழத்துடிப்பவர்களுக்கும்"
ஆங்கிலேயர்களையே நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!